இரண்டாவது t20 இந்திய அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான இரண்டாவது t20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது

           இதில் இந்தியா அனைவரும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் விராட் கோலி இந்தத் t20 கான இந்திய அணி கீழ்க்கண்டவாறு
          ரோகித் சர்மா ஷிகர் தவான் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மென்
    ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்டிக் பாண்டியா இல்லாத காரணத்தினால் வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டுள்ளார் மேலும் குணால் பாண்டியா பலராக நவதீப் சைநி கலீல் அஹமது ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த அணியால் சவுத் ஆப்பிரிக்கா அணியை வெல்ல முடியுமா?

Comments

Popular posts from this blog

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இந்தியாவின் சுமித் நாகல்பட்டம் வென்று சாதனை