60 ஆவது படத்தில் அழகான அஜித்!!!

60-ஆவது படத்தில்,அழகான அஜித்!!
அஜித் நடித்துவரும் இந்த வருடம் வெளியான விசுவாசம்,நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன.அதை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.
நேர்கொண்ட பார்வை படத்தில் அவர் தாடியும் மீசையுமாக வயதான தோற்றத்தில் நடித்து வந்தார்.
அதற்கு நேர்மாறாக புதிய படத்தில் அஜித் இளைஞர்கள் மிக அழகான தோற்றத்தில் வர இருக்கிறார். நேர்கொண்டபர்வை படத்தை இயக்கிய வினோத் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவ்வப்போது கற்பனை தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவல்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அஜித் அழகான தோற்றத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறார் .
இதை வைத்து அவர் அறுபதாவது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இதுபற்றி எதுவும் சொல்லாமல் டைரக்டர் வினோத் சிரிக்கிறார்.

Comments

Popular posts from this blog

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இந்தியாவின் சுமித் நாகல்பட்டம் வென்று சாதனை