தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் இந்தியா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் இந்தியா அபார வெற்றி:
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
விசாகப்பட்டினம்,
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 715 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்கள் விளாசினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 436 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 170 ரன்களும் குவின்டன் டி காக் 116 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக 50 ரன்களும் சந்திரன் முத்துசாமி 49 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Comments

Popular posts from this blog

ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இந்தியாவின் சுமித் நாகல்பட்டம் வென்று சாதனை